கார்ட்டூன் கலாட்டா

சட்டமன்ற தேர்தலுக்கே TV கொடுத்தவங்க , நாடாளுமன்ற தேர்தலுக்கு  நானோ கார் தந்தாலும் தருவாங்க. அப்புறம் இப்படி நடந்து போகவேண்டிய அவசியம் இருக்காது

 தேர்தல் பரிசு

தேர்தல் பரிசு

3 பதில்கள்

  1. வர வர தேர்தல்னாலே
    ஒ சி
    வாங்குற நெனப்பு மக்களுக்கு ஜாஸ்தி ஆயிடுச்சு .
    இந்த நெலமை மாறுமா ?

    • கண்டிப்பா மாறும் . மாறணும் . காலம் காலமாக வந்த பழக்கம் அல்ல இது. உழைக்கிற காசு தான் நிலைக்கும்னு நினைக்கிற அடித்தட்டு மக்களை இப்பவும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்கள் எப்பவும் ஒசிக்கு ஏங்குவதில்லை. சுரண்டல்களை கண்டு கண்டு சலித்து போய் விரக்தியான மன நிலையில் சரி கிடச்சவரை லாபம்னு நினைக்கிற மனோபாவத்துக்கு வந்து விட்டார்கள். ஒரு பெரியார், காந்தி மாதிரி நல்ல தலைவன் கிடைத்து , நாக்கபுடுங்க்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டால் எல்லா டிவி உம் தெருவில் தான் கிடக்கும். நினைத்து பாருங்கள் அந்நிய துணி எரிப்பு போராட்டத்தை . காசு கொடுத்து வாங்கிய பொருளையே தெருவில் தூக்கி எறிந்தவர்கள் முன் இதெல்லாம் எம்மாத்திரம்

  2. கள்ள பணத்தில் அவன் கண்டதை எல்லாம் வாங்கி கொடுக்கிறான்
    இல்லாதவர்கள் எடுதுகொள்கிரர்கள் அனால் நாம் போடும் தவறான
    ஒட்டு பலரின் வாழ்வையும் பாழாக்கும்,அவர்களின் துன்பத்திற்கு
    நாம் காரணகர்த்தாவாக ஆளாக நேரிடும் .

மறுமொழி இடுக