இந்த தலைப்பில் முன்பு ஒரு கவிதை எழுதிய ஞாபகம் . கருப்பொருள் அன்னை தெரசாவின் இறுதிப்பயணம் .
உன் முக வரி ஒவ்வொன்றும் ,
நலிந்த நெஞ்சங்களின்
நிம்மதிக்கு முகவரி அன்றோ
- என்று எழுதிய ஞாபகம். ஆனால் என் முகவரி அப்படி அல்ல.
கர்நாடக தேசத்தில் உறைவிடம்
மலைகளின் புகலிடம் .
அவ்வளவு தான் இப்போதைக்கு
சொல்ல முடியும்.
karthik.designer@gmail.com

குடகு?
Near to Kudagu. 7km from Mysore city. Its a small village called “Belawadi”
போன மாதம் அந்தப்பகுதிக்கு வந்திருந்தேன்.
உங்கள் ‘முகவரி’ இன்று தான் தெரிந்தது.
வாழ்த்துக்கள் கார்த்திக்கேயன். உங்க வலைத்தளம் பார்த்தேன். அழகான தள வடிவமைப்பு. உங்கள் முகவரி கவிதை அழகு! மேலும் பல கருத்துகளை எழுதி உங்கள் வலைப்பயணத்தை ஒரு நினைவு பெட்டகமாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் குட்டி தேவதை மீனாட்சி நாச்சியாருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி
http://www.padmahari.wordpress.com