Posted on மே25, 2009 by itsmeena
தமிழில் தொழில் நுட்பத்திற்கு என்று உள்ள வலை பூக்கள் மிகவும் குறைவு . இருந்த சில வலைப்பூக்களும் ரெம்பவும் technical ஆக பேசுவதால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இல்லை என்று சொல்லலாம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | குறிச்சொற்கள்: இணைய தளம், Technology, website | 8 மறுமொழிகள் »
Posted on மே11, 2009 by itsmeena
மாணவர்கள் மட்டுமே இல்லாமல் ஆசிரியர்களும் இணைந்து இணையத்தை பயன்படுத்தினால் வளமான மாணவ சமுதாயம் உருவாகும். பொதுவாக பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி மேம்பாடு அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, டெக்னாலஜி | குறிச்சொற்கள்: ஆசிரியர்கள், இணையம், கல்வி, பள்ளி, மாணவர்கள் | Leave a Comment »
Posted on மே7, 2009 by itsmeena
பள்ளி மாணவர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்தினால் உலகையே ஆள முடியும். ஆனால் நம்மில் பலருக்கு அவர்களுக்கு எப்படி இணையத்தை சரியான வழியில் வழங்குவது என்று தெரியாது. இவ்வளவு ஏன் ? ஆசிரியர்களுக்கு கூட தெரியாது.என் தேடலில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான , சரியான இணைய தளங்களை கண்டறிந்தேன். இதை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுவது உங்கள் பொறுப்பு.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | குறிச்சொற்கள்: அறிவு, இணையம், கல்வி, பள்ளி, மாணவர்கள், மொழி | 4 மறுமொழிகள் »
Posted on மே6, 2009 by itsmeena
உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தி இருகிறீர்களா ? குழந்தைகளுக்கு எப்படி புரியும் ? எந்த இணையதளம் குழந்தைகளுக்காக உள்ளது ? எப்படி குழந்தைகள் இணையத்தை அணுகுவார்கள் ?என் தேடலில் ஏராளமான தளங்கள் கிடைத்தது. அதில் மிகவும் பொருக்கி எடுத்த சில இணைய தளங்களை இங்கே சொல்கிறேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | 3 மறுமொழிகள் »
Posted on April27, 2009 by itsmeena
அழகா ஒரு சைட் சொல்றேன் . அந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள், உங்கள் இமேஜ் ஐ எடுத்து விருப்பம் போல எடிட் பண்ணுங்கள் . இதற்கு நீங்க எந்த கணக்கும் தொடங்க வேண்டியதில்லை . நேரா போனமோ எடிட் பண்ணினோமானு இருக்கலாம் .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | 13 மறுமொழிகள் »
Posted on April21, 2009 by itsmeena
ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை கிளறி , மனம் விட்டு சிரித்தால் போதும் பாதி பிரச்சனைகள் ஓய்ந்தார் போல இருக்கும். ஆளுக்கு ஒரு திசையில் சிதறி கிடந்தாலும் , மெயில் மூலமாக தொடர்பு கொள்வதும், எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் தேர்ந்தெடுத்து , பெசன்ட் நகர் பீச் இல் சந்திப்பது வழக்கம்.இதற்குள் பல முறை பல மெயில்கள் பறந்திருக்கும். இதை மிக எளிமை படுத்தி கொடுக்கிறது ஒரு இணைய தளம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | குறிச்சொற்கள்: இணைய தளம், Friends, Get togethar | 1 மறுமொழி »
Posted on April17, 2009 by itsmeena
நீங்கள் உறங்குவதற்கு முன் , தினமும் என்னென்ன வேலைகள் முடித்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் பழக்கம் உண்டா. இருந்தால் நீங்கள் தான் திறன் மிகு மனிதர்.இவ்வாறு உங்கள் வேலைகளை வரிசை படுத்தி உங்களை திறன் மிகு மனிதராக மாற்றிக்கொள்ள ஒரு இணையத்தளம் உதவுகிறது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | குறிச்சொற்கள்: Adventnet, blog, Tamil, Zoho, Zoho Planner | 2 மறுமொழிகள் »
Posted on April15, 2009 by itsmeena
அதே போல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கார்டூனிஸ்ட் உண்டு. என்ன சிக்கல் என்றால் நமக்கு பிரபல கார்டூனிஸ்ட்கள் போல வரைய வராது. நான் ஒருத்தரை வரைய போக அது வேறு ஒன்றாக வந்து நிற்கும். இதில் தத்ருபமா வரைஞ்சிருக்கேன்னு பாராட்டு வேற.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது டெக்னாலஜி | குறிச்சொற்கள்: blog, cartoon, Tamil | 1 மறுமொழி »
Posted on April14, 2009 by itsmeena
நீங்க மாதமாதம் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போகிறது என்று தெரியாமலே கரைந்து போகிறதா . உங்களால் உங்கள் கைகளை கட்டுப்படுத்த முடியவில்லையா இதோ உங்களுகேன்றே ஒரு வலை தளம்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, டெக்னாலஜி | குறிச்சொற்கள்: money, Tamil, Technology, website | 8 மறுமொழிகள் »